(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - உன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு... 🙂 - அனுஷா

fun

ன் மாமியாருக்கு வயிற்றிலே ஒரே எரிச்சலா இருக்குனு டாக்டர் கிட்ட போனீங்களே என்ன சொன்னாங்க?

 

புதுசா நான் போட்டிருக்கிற 3 பட்டை செயினை கொஞ்ச நாளைக்குக் கழட்டி வைக்கச் சொல்லி இருக்காரு...

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.