(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல  போர்டு போட்டோம். யாரும் வரலை!!! 🙂 - அனுஷா

fun

வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு எங்க ஓட்டல்ல  போர்டு போட்டோம். யாரும் வரலை.

 

அப்புறம்???

 

சின்ன வீட்டுச் சாப்பாடு மாதிரி இருக்கும்னு போட்டோம். கூட்டம் அலை மோதுது!

 

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.