(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - டாக்டர் என் பையன் பேனா நிப்பை முழுங்கிட்டான்! 🙂 - அனுஷா
Tamil Joke

டாக்டர் என் பையன் பேனா நிப்பை முழுங்கிட்டான்!

 

பயப்படாதீங்க பத்து நிமிஷத்துல வந்திடுறேன்...

 

அதுவரைக்கும் நான் என்ன செய்றது???

 

பென்சில்ல எழுதிட்டு இருங்க...

 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.