(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - அந்த அளவு உன் மனசுல நான் இருக்கேனா?? 🙂 - அனுஷா

fun

நிலாவை பார்த்தாலும் நீ தான் தெரியுற! மேகத்தைப் பார்த்தாலும் நீ தான் தெரியுற டார்லிங்!

 

அந்த அளவு உன் மனசுல நான் இருக்கேனா??

 

இல்ல... குண்டா இருந்து எல்லாத்தையும் மறைச்சுக்குற...!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.