(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - என் மாமியாருக்கு சண்டைப் போடுறது ரொம்ப பிடிக்கும்! 🙂 - அனுஷா

fun

ன் மாமியாருக்கு சண்டைப் போடுறது ரொம்ப பிடிக்கும்!

 

நிஜமாவா??

 

ஆமா! நான் ஊருல இல்லாத நேரத்துல, பக்கத்து வீட்டு மருமகளோட சண்டைக்கு போயிடுவாங்கன்னா பாரேன்!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.