(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - ஹிட்லர் 2019!!! 🙂 - அனுஷா

ப்பா, ஹிட்லர் கொடுங்கோலன்னு புத்தகத்துல இருக்கு. இப்போவும் அந்த மாதிரி யாராவது இருக்காங்களா???

 

அம்மா, இல்லாதப்போ கேளு சொல்றேன்.!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.