(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - காது கேட்குற மிஷின 🙂 - ஜெபமலர்

ண்பர்:1 என்னாச்சி மச்சான் ...காது கேட்குற மிஷின மனைவிக்கு வாங்கி கொடுக்கனும்னு சொல்லிட்டு இப்போ நீ மாட்டிகிட்டு வந்திருக்க..

 

நண்பர்2: மிஷின மாட்டி விட்டுட்டு "என்னை பிடிகுமா" னு கேட்டேன். அதுக்கு அவ "யாருடா உமா, அவ எதுக்கு உன்னை பிடிகனும்னு" கத்திகிட்டே ஆத்திட்டிருந்த டீய காதுல ஊத்திட்டாடா.. ஊத்திட்டாடா

 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.