Tamil Jokes 2019 - உங்களை வேலையில இருந்து நீக்கறேன்!!! 🙂 - அனுஷா
வேலை குறைவாயிட்டதால உங்களை வேலையில இருந்து நீக்கறேன்!
வேலை குறைவாயிட்டா, வேலை செய்துட்டு இருந்தவங்களை நீக்குங்க சார்!
நான் எப்போவும் சும்மா தானே இருக்கேன். என்னை எதுக்கு நீக்குறீங்க???
!@#$%^&*()
😂😂😂😂