Tamil Jokes 2019 - உங்க மனைவி கிட்ட இருந்து போன்... 🙂 - அனுஷா
பியூன் - சார், உங்க மனைவி கிட்ட இருந்து போன்...
மேனேஜர் – பெருசா நான் என்ன பேசிடப் போறேன்? நீயே அட்டென்ட் செய்து ம்ம்ம்... ம்ம்ம்... ன்னு சொல்லிடு
????!!!!????
!@##$$^&*()
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂