(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - வலி தெரியாம பிடுங்குவேன்னு சொன்னீங்களே டாக்டர்??? 🙂 - அனுஷா

பேஷன்ட் – வலி தெரியாம பிடுங்குவேன்னு சொன்னீங்களே டாக்டர். ஆனா, இப்போ ஒரே வலியா வலிக்குதே!

 

பல் டாக்டர் – நான் வலி தெரியாம பிடுங்குவேன்னு சொன்னது ஃபீசை. ஹி ஹி ஹி!!!

 

!!!!!????? 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.