(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - டாக்டர் என் கணவர் சினிமா பார்க்குற மாதிரி 2.5 மணி நேரத்துக்கு கனவு காண்கிறார்... 🙂 - அனுஷா

டாக்டர் என் கணவர் சினிமா பார்க்குற மாதிரி 2.5 மணி நேரத்துக்கு கனவு காண்கிறார்...

 

அதனால என்னம்மா???

 

இன்டர்வெல்ல கேன்டீன் போறேன்னு பக்கத்துக்கு வீட்டுல போய் நொறுக்குத் தீனி சாப்பிட்டுட்டு வந்துடுறாரே...!!!!

 

!!!!!????? 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.