(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - நாலு பேரும் ஏ.டி.எம் மெஷினை எதுக்கு திருடுனீங்க? 🙂 - அனுஷா

நாலு பேரும் ஏ.டி.எம் மெஷினை எதுக்கு திருடுனீங்க?

 

மத்தவங்க அதை தொடும் போதெல்லாம் பணம் வந்துச்சு எஜமான்.

நாங்க எத்தனையோ தடவை தொட்டு தடவி பார்த்தும் பணம் வெளியே வரவே இல்லை. அதனால அந்த மெஷினையே திருடிட்டோம்!

????!!!!????

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.