(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - வீட்டுக்குப் போனதும் என் அம்மாவுக்கு ஐஸ் வாட்டர் கொடுப்பேன்🙂 - அனுஷா

தோழி 1 - வீட்டுக்குப் போனதும் என் அம்மாவுக்கு ஐஸ் வாட்டர் கொடுப்பேன்.

தோழி 2 – ஏன் அப்படி?

தோழி 1 – வெளியே போன பொண்ணு இன்னும் வரலையேன்னு வயித்துல நெருப்பைக் கட்டிட்டு இருப்பாங்களே

 

தோழி 2 – ????!!!!????

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.