(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - புருஷனுக்கும், உத்தம புருஷனுக்கும் என்ன வித்தியாசம்??? 🙂 - அனுஷா

புருஷனுக்கும், உத்தம புருஷனுக்கும் என்ன வித்தியாசம்???

 

ஏதாவது தப்பு செய்துட்டு மனைவிக்கு பயந்து நடுங்குறவன் புருஷன்!

எந்த தப்புமே செய்யாதப் போதே, அப்படி பயந்து நடுங்குறவன் உத்தம புருஷன்!!!

 

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.