(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - நேத்து உங்க மாமியாரை தேள் கொட்டிடுச்சுன்னு கூட்டிக்கிட்டு வந்தீங்க, இப்போ உங்களையும் தேள் கொட்டிடுச்சுன்னு வந்திருக்கீங்களே!! 🙂 - அனுஷா

நேத்து உங்க மாமியாரை தேள் கொட்டிடுச்சுன்னு கூட்டிக்கிட்டு வந்தீங்க, இப்போ உங்களையும் தேள் கொட்டிடுச்சுன்னு வந்திருக்கீங்களே!!

 

சந்தோஷம் தாங்க முடியாம தேளுக்கு முத்தம் கொடுத்துட்டேன் டாக்டர்.

 

!!!!!????? 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.