(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - என் மனைவி என்னைக் கேட்டு தான் எதையும் செய்வா 🙂 - அனுஷா

ன் மனைவி என்னைக் கேட்டு தான் எதையும் செய்வா.

 

நிஜமாவா?

 

ஆமாம்! தோசைக்கு அறைக்குறீங்களா, இல்லை இட்லிக்கு அறைக்குறீங்களான்னு என்னைக் கேட்டுட்டு தான் அரிசி ஊரப் போடுவா!

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.