Tamil Jokes 2019 - என் மனைவி என்னைக் கேட்டு தான் எதையும் செய்வா 🙂 - அனுஷா
என் மனைவி என்னைக் கேட்டு தான் எதையும் செய்வா.
நிஜமாவா?
ஆமாம்! தோசைக்கு அறைக்குறீங்களா, இல்லை இட்லிக்கு அறைக்குறீங்களான்னு என்னைக் கேட்டுட்டு தான் அரிசி ஊரப் போடுவா!
!@#$%^&*()
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂