(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2019 - என்னை இந்த அளவுக்கு பாப்புலர் குக் ஆக மாத்தினது என் மனைவியோட ஒரு நாள் சமையல் தான் 🙂 - அனுஷா

சாதாரண குக் ஆக இருந்த என்னை இந்த அளவுக்கு பாப்புலர் குக் ஆக மாத்தினது என் மனைவியோட ஒரு நாள் சமையல் தான்.

 

என்ன சொல்றீங்க சார்?

 

கல்யாணம் ஆனதும் ஒரு நாள் சமைச்சா!!!! வேற வழி இல்லாம அதுக்கு அடுத்த நாள்ல இருந்து நானே சமைக்க ஆரம்பிச்சேன்.

 

???????!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.