Tamil Jokes 2019 - ஆடி மாசம்னு உங்க பொண்ண அழைச்சுட்டு போக வந்திருக்கீங்களா 🙂 - ஜெபமலர்
மருமகன் : வாங்க மாமா, ஆடி மாசம்னு உங்க பொண்ண அழைச்சுட்டு போக வந்திருக்கீங்களா...
மாமா : என்ன மாப்ள நீங்க... மக மாசமா இருக்கானு தெரிஞ்சதும் அழைச்சுட்டு போகமா பார்த்துட்டு போக வந்தோம்...
மருமகன் : அடப்பாவிகளா! ஆறு மாசமா துண்டு பட்ட பட்ஜெட்ட சரி பண்ணிடலாம்னு பார்த்தா தள்ளுபடிய என் தலைல கட்டீட்டாங்களேயா ...கட்டீட்டாங்களே...
???????!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!
!@#$%^&*()
😂😂😂😂