(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - ருசியா இருக்கான்னு கேட்டுட்டு வர்றீயா? 🙂 - அனுஷா

மையல் பண்ணிட்டு பக்கத்து வீட்டு மாமி கிட்ட போய் காட்டிட்டு வர்றீயே ருசியா இருக்கான்னு கேட்டுட்டு வர்றீயா?

 

இல்லைங்க இதுக்கு என்ன பேர் வைக்கலாம்னு கேட்டுட்டு வரேன்.

 

!!!!!!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.