(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - எனக்கு ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் செய்துவைப்பா 🙂 - ரவை

"பிள்ளையாரப்பா! எனக்கு ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் செய்துவைப்பா!"

 

" எனக்கு ஒரு பெண் தேடிகிட்டிருக்கிறேன், கொஞ்சம் பொறு!  கிடைச்சதும், .....உனக்கு......."

 

???????!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.