Tamil Jokes 2019 - எந்த மாப்பிள்ளையைப் பார்த்தாலும் எங்க அப்பாவுக்கு பிடிக்க மாட்டேங்குது 🙂 - அனுஷா
தோழி 1 - எந்த மாப்பிள்ளையைப் பார்த்தாலும் எங்க அப்பாவுக்கு பிடிக்க மாட்டேங்குது!
தோழி 2 – உங்க அப்பா மாதிரியே ஒரு மாப்பிள்ளையை பார்க்க வேண்டியது தானே?
தோழி 1 – பார்த்தோம் எங்கம்மாவுக்குப் பிடிக்கலை!
தோழி 2 - !@#%$%^&*)_+
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂