(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - உன் மருமகள் இந்த வயசுல உன்னை டான்ஸ் கத்துக்க சொல்றாளா... அநியாயமா இருக்கே! 🙂 - அனுஷா

ன் மருமகள் இந்த வயசுல உன்னை டான்ஸ் கத்துக்க சொல்றாளா... அநியாயமா இருக்கே!

 

நான் அவளை என் தலை மேல தூக்கி வச்சு ஆடலைங்குற கோபம் அவளுக்கு!

 

!@#%$%^&*)_+

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.