(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - அந்த சாமியார் போலியானவருன்னு எப்படி சொல்ற??? 🙂 - அனுஷா

ந்த சாமியார் போலியானவருன்னு எப்படி சொல்ற???

 

உலகில் ஆக்கக் கூடிய சக்தி எது, அழிக்கக் கூடிய சக்தி எதுன்னு கேட்டதுக்கு பென்சிலும், ரப்பரும் தான்னு சொன்னாரே!

 

!@#%$%^&*)_+

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.