Tamil Jokes 2019 - உங்க முதலாளி சரியான பிராடுவா இருக்காரேப்பா 🙂 - ஜெபமலர்
பெரியவர்: உங்க முதலாளி சரியான பிராடுவா இருக்காரேப்பா
சர்வர்: எங்க முதலாளிய பார்க்காமலே கண்டு பிடிச்சிட்டீங்களே ஐயா... எப்படி?
பெரியவர்: பைவ் ஸ்டார் ஹோட்டல்னு டிவில விளம்பரம் பண்ணிட்டு கடைல (5*) ஒரு ஸ்டார் தான் போட்டிருக்காரு...
சர்வர்:????!!!!!
!!!!!!!!!!!!
!@#$%^&*()
😂😂😂😂