(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - என்னப்பா தோசைல சாவி இருக்குது? 🙂 - அனுஷா

வாடிக்கையாளர் – என்னப்பா தோசைல சாவி இருக்குது???

 

சர்வர் – நீங்க தான சார் கீ தோசைக் கேட்டீங்க.

 

வாடிக்கையாளர் – !@#%$%^&*)_+

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.