(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2019 - என் குக்கர் அங்க போனதால எனக்கு கையும் ஓடல காலும் ஓடல... 🙂 - ஜெபமலர்

தோழி -1: என் மாமியாருக்கு உடம்புக்கு சரியில்லைன்னு என் குக்கர் அங்க போனதால எனக்கு கையும் ஓடல காலும் ஓடல... லன்ச்க்கு என்ன பண்ணணு தெரியல...

 

தோழி 2: இந்த குக்கர எடுத்துட்டு போ... உன் குக்கர் திரும்ப வந்ததும் திருப்பி கொடு

 

தோழி 1: நான் குக்கர்னு சொன்னது என் புருஷனை டீ...

 

தோழி 2: ஹாங்க்.... 

????!!!!! 

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.