(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - லேடிஸ் பிங்கர் 🙂 - ஜெபமலர்

டீச்சர்: 'லேடிஸ் பிங்கர்' பற்றி உனக்கு தெரிந்ததெல்லாம் சொல்லு பார்க்கலாம்.

 

மாணவன்: டீச்சர் உங்க கையை நீட்டுங்க, பார்த்து சொல்றேன்...

 

டீச்சர்:????!!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.