(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - உன் புருஷன் செருப்பு மாதிரினு சொல்றீயே... 🙂 - ஜெபமலர்

தோழி 1:கொடுத்து வைச்சவடீ நீ...

உன் புருஷன் செருப்பு மாதிரினு சொல்றீயே...

 

தோழி 2: அட போடீ... இரண்டுமே தேவை படும் போது காலை வாறிடுதே...

 

தோழி 1:?????!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.