Tamil Jokes 2019 - உன்னோட மாமியாரோட காதுக்கு மிஷின் வாங்கிக் கொடுத்திருக்கீயாமே??? 🙂 - அனுஷா
உன்னோட மாமியாரோட காதுக்கு மிஷின் வாங்கிக் கொடுத்திருக்கீயாமே???
நான் எவ்வளவு திட்டினாலும் கோபமே வராம சிரிச்சுக்கிட்டே இருக்காங்களே!!!
!!!!!!
!@##$$^&*()
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂