(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - இன்னும் எதுக்கு நிக்குறீங்க? 🙂 - அனுஷா

தேர்தல் வாக்குச் சாவடி:

தேர்தல் அலுவலர் – கையில தான் மை வச்சுக்கிட்டீங்களே, இன்னும் எதுக்கு நிக்குறீங்க?

 

பெண் – ஒரு பொட்டு வச்சுக்கிட்டு கொடுக்குறேன். கொடுங்க ப்ளீஸ்.

 

தேர்தல் அலுவலர் – !!!!!!?????

!@#%$%^&*)_+

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.