(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - தங்கம் மிகவும் மதிக்கப்படுகிறது ஏன்னு தெரியுமா?  🙂 - ஜெபமலர்

ப்பா: தங்கம் மிகவும் மதிக்கப்படுகிறது ஏன்னு தெரியுமா? 

 

மகன் : தெரியும் அப்பா, தங்கம் மாமா அவரோட மாமியார் வீட்ல தங்குறதே இல்ல, அதான்...

 

அப்பா: ஹாங்ங்... 

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.