(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - மாப்ள ஏன் முதலிரவு அறைக்கு வெளியே முட்டிக்கால் போட்டுட்டு நிற்கிறார்? 🙂 - அனுஷா

மாப்ள ஏன் முதலிரவு அறைக்கு வெளியே முட்டிக்கால் போட்டுட்டு நிற்கிறார்?

 

பொண்ணு பள்ளிக்கூட டீச்சராச்சே... முதலிரவுக்கு லேட்டா வந்ததால உள்ளே விடாம தண்டனை கொடுத்துட்டா

 

???????!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.