Tamil Jokes 2019 - என் வீட்டு வேலைக்காரிக்கு என் மேல கோபம் போலருக்கு! 🙂 - அனுஷா
என் வீட்டு வேலைக்காரிக்கு என் மேல கோபம் போலருக்கு!
ஏன்?
இன்னிக்கு எந்த ஊர் வம்பையும் சொல்லாம வீட்டு வேலையை மட்டும் செய்துட்டுப் போயிட்டா.
!!!!!!
!@##$$^&*()
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂