(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - சிறையில் இருந்து தப்பிக்க பார்த்தாயா? 🙂 - அனுஷா

ட்ஜ் – சிறையில் இருந்து தப்பிக்க பார்த்தாயா?

 

கைதி – செல்லுக்குள்ளே செல்போன் சிக்னல் கிடைக்கலைன்னு மதில் சுவர் மேல ஏறினதை தப்பா புரிஞ்சுக்கிடட்டாங்க எஜமான்

 

ஜட்ஜ் – !@#%$%^&*)_+

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.