(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - அடிக்கடி ஜெயிலுக்கு வந்துடுறீயே, ஏன்?? 🙂 - அனுஷா

ஜெயிலர் - இப்போ எல்லாம் அடிக்கடி ஏதாவது தப்பு செஞ்சுட்டு ஜெயிலுக்கு வந்துடுறீயே, ஏன்?

 

கைதி – வெளியே அரிசி, பருப்பு, சக்கரை எல்லாம் வாங்கிக் குடும்பம் நடத்த முடியலை எஜமான்!

!!!!!!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.