(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - சினம் கொண்ட சிங்கத்தை ஒரு பிளாஸ்டிக் கவர்ல அடைச்சுப் பார்த்திருக்கீயா மாப்ள??? 🙂 - அனுஷா

சினம் கொண்ட சிங்கத்தை ஒரு பிளாஸ்டிக் கவர்ல அடிச்சுப் பார்த்திருக்கீயா மாப்ள???

 

இல்லையே!!!

 

இந்தா என் ஐடென்டி கார்ட், நல்லா பார்த்துக்கோ.

 

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.