(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - என்ன கொடுமை சார் இது? 🙂 - அனுஷா

மாணவன் – சார் என்ன இது??

 

ஆசிரியர் – கொஸ்டீன் பேப்பர்

 

மாணவன் – அப்போ இது சார்???

 

ஆசிரியர் – ஆன்சர் பேப்பர்

 

மாணவன் – என்ன கொடுமை சார் இது? கொஸ்டீன் பேப்பர்ல கொஸ்டீன் இருக்கு ஆனால் ஆன்சர் பேப்பர்ல ஆன்சரைக் காணோம்!!!!

ஆசிரியர் – !!!!!!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.