(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - நல்லாத் தானே இருந்தாரு என்னாச்சு? 🙂 - அனுஷா

ல்லாத் தானே இருந்தாரு என்னாச்சு? எப்படி திடீர்னு ஹார்ட் அட்டாக்??

 

காலைல கணவன் மூஞ்சிக் கிட்டப் போய் இதப் பாருங்கன்னு சொல்லி எழுப்பனும்னு ஒரு புக்ல போட்டிருந்தது. அந்த மாதிரி செய்யப் போய், இந்த மாதிரி...!

 

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.