Tamil Jokes 2019 - என்னப்பா விஷயம்?? 🙂 - அனுஷா
பெண்மணி பிச்சைக்காரனிடம்,
“புதுசா திறந்திருக்க ஜவுளிக்கடையோட விளம்பர நோட்டீஸைக் கொடுத்துக்கிட்டு வர்றீயே... என்னப்பா விஷயம்??”
“அது நம்ம கடை தான் தாயீ... நான் பிச்சை எடுக்குற வீட்டைச் சேர்ந்தவங்களுக்கு அங்கே துணி எடுத்தா 20% சிறப்புத் தள்ளுபடி உண்டு தாயி...!”
!@#%$%^&*)_+
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂