(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - எதுக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்??? 🙂 - அனுஷா

துக்கு தலைவர் திடீர்னு சம்மந்தமே இல்லாம பெண்கள் பேச்சு சுதந்திரத்தை குறைக்கனும்னு சொல்றார்???

 

தலைவர் சம்சாரத்தோட செல்போன் பில் எக்கச்சக்கமா வந்திருக்காம்.

 

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.