(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - கண் பாஷை!!! 🙂 - அனுஷா

சிரியர் - வாய் பாஷையை விட கண் பாஷை நல்லா வருது உங்க பையனுக்கு.

 

மாணவனின் அப்பா - எப்படி சொல்றீங்க சார்?

 

ஆசிரியர் - எந்த கேள்வி கேட்டாலும் திரு திருன்னு விழிக்கிறானே

!!!!!!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.