(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - என் கணவருக்கு ஞாபக மறதி ரொம்ப அதிகமாயிடுச்சுடி 🙂 - அனுஷா

ன் கணவருக்கு ஞாபக மறதி ரொம்ப அதிகமாயிடுச்சுடி

 

எப்படிச் சொல்ற?

 

எங்க கல்யாண ஆல்பத்தைப் பார்த்து, ‘உனக்கு ஏற்கனவே வேற ஒருத்தர் கூட கல்யாணம் ஆயிடுச்சா’ன்னு கேட்கிறாரே!

 

!@#%$%^&*)_+

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.