(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - கொடைக்கானல் போன்டா தான் இருக்கு! 🙂 - அனுஷா

சூடா மைசூர் போன்டா இருக்கா?

 

கொடைக்கானல் போன்டா தான் இருக்கு!

 

அது எப்படி இருக்கும்?

 

ஆறிப்போய் ஜில்லுன்னு இருக்கும்!!!!

 

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.