(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - என்ன தைரியம் இருந்தா... 🙂 - அனுஷா

ன்ன தைரியம் இருந்தா ஒரு வாரத்துக்கு என்னைச் சமைக்க சொல்வீங்க???

 

கோவிச்சுக்காதே ஜெயா. டாக்டர் என்னை ஒரு வாரம் உப்புச் சப்பில்லாமல் பத்தியச் சாப்பாடு சாப்பிட சொல்லி இருக்கார். அதான்!

!@#%$%^&*)_+

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.