(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - கடையில இருந்து வெங்காயம் வாங்கிட்டு வரட்டுமா? 🙂 - அனுஷா

பூமா, கடையில இருந்து வெங்காயம் வாங்கிட்டு வரட்டுமா?

 

வெங்காயமா??? உங்களுக்கு என்ன காசு கொழுப்பா??? பேசாம மட்டனோ சிக்கனோ வாங்கிட்டு வாங்க.

!!!!!!

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.