(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - உங்க கூந்தல் ரொம்ப நீளமா, அடர்த்தியா இருக்கே எப்படி? 🙂 - அனுஷா

ங்க கூந்தல் ரொம்ப நீளமா, அடர்த்தியா இருக்கே எப்படி?

 

அதுவா காலையில ஷாம்பூ சாயந்திரம் சோப்பு போடுவேன்

 

அப்போ ராத்திரிக்கு?

 

கழற்றி ஆணியில் மாட்டிடுவேன்

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.