(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - கல்யாணத்துக்கு அப்புறம் நானும் என் கணவரும் சேர்ந்து நின்னு ஒரு போட்டோ கூட எடுத்துக்கலை 🙂 - அனுஷா

ல்யாணத்துக்கு அப்புறம் நானும் என் கணவரும் சேர்ந்து நின்னு ஒரு போட்டோ கூட எடுத்துக்கலை.

 

ஏன்???

 

அவரு தான் என் பக்கத்துல நிற்கவே பயப்படுறாரே!!! எப்படி போட்டோ எடுக்க முடியும்???

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.