(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2019 - டைனோசர் பத்தி உனக்கு தெரிஞ்சதை சொல்லு 🙂 - அனுஷா

டைனோசர் பத்தி உனக்கு தெரிஞ்சதை சொல்லு

 

நான் பார்த்ததே இல்லை! நீங்க பார்த்திருக்கீங்களா சார்?

 

இல்லையே!

 

பின்னே என்ன சார்! இரண்டுப் பேருக்கும் புரியாத ஒன்னைப் பத்திப் பேசி என்ன பிரயோஜனம்?

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.