(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - என் கணவர் தப்பு செய்தா நான் கடுமையா தண்டனை கொடுப்பேன் 🙂 - அனுஷா

ன் கணவர் தப்பு செய்தா நான் கடுமையா தண்டனை கொடுப்பேன்.

 

எப்படி?

 

நானே உப்புமா செய்து, என் எதிரிலேயே அவரை சாப்பிட சொல்வேன்

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.